Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாசரே இத்தரிணியை அன்பாய்

thasarE iththariNiyai anpay

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F தாசரே இத்தரணியை அன்பாய் thasarE iththaraNiyai anpay C Bb F இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் iyEsuvukku sonthamakkuvOm F Bb நேசமாய் இயேசுவைக் கூறுவோம் nEsamay iyEsuvaik kURuvOm F Gm அவரைக் காண்பிப்போம் – மாவிருள் avaraik kaNpippOm maviruL Gm C7 F நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் nIkkuvOm veLissam vIsuvOm F Bb F வருத்தப்பட்டு பாரம் சுமந்தோரை varuththappattu param sumanthOrai C7 Bb F வருந்தியன்பாய் அழைத்திடுவோம்- varunthiyanpay azhaiththituvOm- F Gm உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை uriththay iyEsu pavap paraththai F நமது துக்கத்தை namathu thukkaththai Gm C7 F நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே namathu thunpaththai sumanthu thIrththarE ...தாசரே ...thasarE F Bb F பசியுற்றோர்க்கு பிணியாளிகட்கு pasiyuRROrkku piNiyaLikatku C7 Bb F பட்சமாக உதவி செய்வோம் patsamaka uthavi seyvOm F Gm உசித நன்மைகள் நிறைந்து usitha nanmaikaL niRainthu F Gm C7 F தமைமறந்து இயேசு கனிந்து திரிந்தனரே thamaimaRanthu iyEsu kaninthu thirinthanarE ...தாசரே ...thasarE F Bb F நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை nerukkappattu otukkappattOrai C7 Bb F நீசரை நாம் உயர்த்திடுவோம் nIsarai nam uyarththituvOm F Gm பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் poRukka voNNa kashtaththukkuL F Gm C7 F நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே nishtUraththukkuL patukuzhikkuL vizhunthanarE ...தாசரே ...thasarE F Bb F மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய markkam thappi natappOrai sathya C7 Bb F வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்- vazhikkuL vanthitas sErththituvOm- F Gm F ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம் uukkamaka jepiththituvOm nam muyanRituvOm Gm C7 F நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் nam uzhaiththituvOm nam jeyiththituvOm ...தாசரே ...thasarE F Bb F இந்து தேச மாது சிரோமணிகள் inthu thEsa mathu sirOmaNikaL C7 Bb F விந்தை ஒளிக்குள் வரவழைப்போம் vinthai oLikkuL varavazhaippOm F Gm F சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து sunthara kuNangkaLatainthu aRiviluyarnthu Gm C7 F நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட nirppanthangkaL thIrththu siRanthilangkita ...தாசரே ...thasarE

Send a Feedback about this Song