Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தனே எம் துணையானீர்

karththanE em thuNaiyanIr

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C Am கர்த்தனே எம் துணையானீர் karththanE em thuNaiyanIr Bb F நித்தமும் என் நிழலானீர் niththamum en nizhalanIr F C F கர்த்தனே எம் துணையானீர் karththanE em thuNaiyanIr F Bb Am எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் eththanai itar vanthu sErnthalum Gm C F கர்த்தனே அடைக்கலமாயினார் karththanE ataikkalamayinar C Dm மனு மக்களில் இவர் போலுண்டோ manu makkaLil ivar pOluNtO F C F விண் உலகிலும் இவர் சிறந்தவர் viN ulakilum ivar siRanthavar ...கர்த்தனே ...karththanE F Bb Am பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் pavi enRennaip palar thaLLinar Gm C F ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் aavi illai enRikazhnthum vittar C Dm ராஜா உம் அன்பு என்னைக் கண்டது raja um anpu ennaik kaNtathu F C F உம்மைபோல் ஐயா எங்கும் கண்டதில்லை ummaipOl aiya engkum kaNtathillai ...கர்த்தனே ...karththanE F Bb Am சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டால் suRRaththarum kalaththil kuLirnthittal Gm C F நம்பினோரும் எதிராக வந்திட்டார் nampinOrum ethiraka vanthittar C Dm கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் koLkai kURiyE palar pirinthittar F ஐயா உம்மைப்போல் நான் aiya ummaippOl nan C F எங்கும் கண்டதில்லை engkum kaNtathillai ...கர்த்தனே ...karththanE F Bb Am ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் aayiram navukaL nIr thanthalum Gm C F ராஜனே உம்மைப் பாட கூடுமோ rajanE ummaip pata kUtumO C Dm ஜீவனை உமக்களிக்கிறேனே jIvanai umakkaLikkiREnE F ஐயா உம்மைப்போல் aiya ummaippOl C F எங்கும் கண்டதில்லை engkum kaNtathillai ...கர்த்தனே ...karththanE

Send a Feedback about this Song