F C Am
கர்த்தனே எம் துணையானீர்
karththanE em thuNaiyanIr
Bb F
நித்தமும் என் நிழலானீர்
niththamum en nizhalanIr
F C F
கர்த்தனே எம் துணையானீர்
karththanE em thuNaiyanIr
F Bb Am
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
eththanai itar vanthu sErnthalum
Gm C F
கர்த்தனே அடைக்கலமாயினார்
karththanE ataikkalamayinar
C Dm
மனு மக்களில் இவர் போலுண்டோ
manu makkaLil ivar pOluNtO
F C F
விண் உலகிலும் இவர் சிறந்தவர்
viN ulakilum ivar siRanthavar
...கர்த்தனே
...karththanE
F Bb Am
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
pavi enRennaip palar thaLLinar
Gm C F
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
aavi illai enRikazhnthum vittar
C Dm
ராஜா உம் அன்பு என்னைக் கண்டது
raja um anpu ennaik kaNtathu
F C F
உம்மைபோல் ஐயா எங்கும் கண்டதில்லை
ummaipOl aiya engkum kaNtathillai
...கர்த்தனே
...karththanE
F Bb Am
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டால்
suRRaththarum kalaththil kuLirnthittal
Gm C F
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
nampinOrum ethiraka vanthittar
C Dm
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
koLkai kURiyE palar pirinthittar
F
ஐயா உம்மைப்போல் நான்
aiya ummaippOl nan
C F
எங்கும் கண்டதில்லை
engkum kaNtathillai
...கர்த்தனே
...karththanE
F Bb Am
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
aayiram navukaL nIr thanthalum
Gm C F
ராஜனே உம்மைப் பாட கூடுமோ
rajanE ummaip pata kUtumO
C Dm
ஜீவனை உமக்களிக்கிறேனே
jIvanai umakkaLikkiREnE
F
ஐயா உம்மைப்போல்
aiya ummaippOl
C F
எங்கும் கண்டதில்லை
engkum kaNtathillai
...கர்த்தனே
...karththanE