Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மதுர கீதம் பாடிடுவோம் மன்னன்

mathura kItham patituvOm mannan

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F மதுர கீதம் பாடிடுவோம் மன்னன் mathura kItham patituvOm mannan Dm C Dm இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் iyEsuvin namaththai pORRituvOm Dm Bb ஆனந்தமாக கீதங்கள் பாடி aananthamaka kIthangkaL pati C Am Dm ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம் aaNtavar namaththai uyarththituvOm Dm Bb வானங்கள் மேலாக உயர்ந்தவரை vanangkaL mElaka uyarnthavarai Gm C A Dm வாழ்த்தி புகழ்ந்து துதித்திடுவோம் vazhththi pukazhnthu thuthiththituvOm Dm Gm C F இயேசுவே வாரும் வாஞ்சையைத் தீரும் iyEsuvE varum vanysaiyaith thIrum C A Dm வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும் varththaiyaip pEsum vallamai tharum ...மதுர கீதம் ...mathura kItham Dm Bb தூதர்கள் போற்றும் தேவன் நீரே thUtharkaL pORRum thEvan nIrE Gm C A Dm தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே thIngkonRum seyya rajan nIrE Dm Gm C F தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்று thakam thIrkkum jIva uuRRu C A Dm தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர் thammitam varuvOrai thaLLatha nEsar ...மதுர கீதம் ...mathura kItham Dm Bb மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே mantharkaL pORRum rajan nIrE Gm C A Dm மரணத்தை ஜெயமாக வென்றவரே maraNaththai jeyamaka venRavarE Dm Gm C F மன்னிப்பை அளித்தீர் மாந்தரை மீட்பீர் mannippai aLiththIr mantharai mItpIr C A Dm மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர் maRurUpamakki makimaiyil sErppIr ...மதுர கீதம் ...mathura kItham

Send a Feedback about this Song