Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூயா தூயா தூயா!

thUya thUya thUya

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C F C தூயா தூயா தூயா! சர்வ வல்ல நாதா! thUya thUya thUya sarva valla natha Am Em F Dm G தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே thEvarIrk kennaLum sangkItham eeRumE C G Am Em F C தூயா தூயா தூயா! மூவரான ஏகா! thUya thUya thUya mUvarana eeka Am Em F Am G C காருண்யரே, தூய திரியேகரே! karuNyarE thUya thiriyEkarE C F C தூயா தூயா தூயா! அன்பர் சூழ நின்று thUya thUya thUya anpar sUzha ninRu Am Em F Dm G தெய்வ ஆசனமுன்னர் கிரீடம் வைப்பாரே theyva aasanamunnar kirItam vaipparE C G Am Em F C கேருபீன் சேராபீன் தாழ்ந்து போற்றப் பெற்று kErupIn sErapIn thazhnthu pORRap peRRu Am Em F Am G C இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே! inRenRum vIRRaLvIr anathiyE C F C தூயா தூயா தூயா! ஜோதி பிரகாசா thUya thUya thUya jOthi pirakasa Am Em F Dm பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் pavak kaNNal unthan maNpaik G C காண யார் வல்லோர் kaNa yar vallOr G Am Em F C நீரே தூய தூயர், மனோ வாக்குக் கெட்டா nIrE thUya thUyar manO vakkuk ketta Am Em F Am G C மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர் matsimai thUymai anpum niRainthOr C F C தூயா தூயா தூயா! சர்வ வல்ல நாதா! thUya thUya thUya sarva valla natha Am Em F Dm G வானம் பூமி ஆழி சங்கீதம் ஏறுமே vanam pUmi aazhi sangkItham eeRumE C G Am Em F C தூயா தூயா தூயா! மூவரான ஏகா! thUya thUya thUya mUvarana eeka Am Em F Am G C காருண்யரே, தூய திரியேகரே! karuNyarE thUya thiriyEkarE

Send a Feedback about this Song