Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலையில மறையிற

kalaiyila maRaiyiRa

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm காலையில மறையிற kalaiyila maRaiyiRa Dm C மேகத்தப் போல என் பக்தி இருக்கு mEkaththap pOla en pakthi irukku C Dm எந்த வேளையிலும் பாவத்துக்கு entha vELaiyilum pavaththukku Dm Am Dm ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு aasaippattuththan en puththi irukku Dm F ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட eemaththuREn nan eemaththuREn ata Dm C எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன் ella janaththaiyum eemaththuREn Dm F ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட eemanthuttEn nan eemanthuttEn ata Gm Am Dm கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன் kataisiyil nanthanE eemanthuttEn Dm மந்தைகள பத்தி என்ன கவல – அட manthaikaLa paththi enna kavala ata Bb C Dm மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல masa masam kaNikkathan ennOta la Dm ஆத்துமாவை பத்தி என்ன கவல aaththumavai paththi enna kavala Dm Bb C Dm இந்த உலகமே மயங்குது என்னோட Styleல intha ulakamE mayangkuthu ennOta la Dm Bb C Dm என்னென்னமோ நான் அளக்குறேன் – என் ennennamO nan aLakkuREn en Dm Bb C Dm எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அட eNNampOla vEthaththa veLakkuREn ata F C கற்பனையில் பிரசங்கிச்சேன் kaRpanaiyil pirasangkissEn A7 Dm விற்பனையில் கண்ண வெச்சேன் viRpanaiyil kaNNa vessEn ...காலையில ...kalaiyila Dm அற்புதங்கள் கர்த்தரோட poweru aRputhangkaL karththarOta Bb C Dm அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over athu ennalathan aakuthunnu solRathu Dm தரிசனம் கொடுப்பது கர்த்தரு tharisanam kotuppathu karththaru Bb C Dm அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru atha solli solli ootturEnE anRatam Dm Bb C Dm சத்தியத்த நான் வித்துபுட்டேன் saththiyaththa nan viththuputtEn Dm Bb C Dm சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன் soththu sukam nan sEththuputtEn F C அட நான் மட்டும்தான் மேடையில ata nan mattumthan mEtaiyila A7 Dm மக்களெல்லாம் பாடையில makkaLellam pataiyila ...காலையில ...kalaiyila Dm காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் – அட kasa kotti pattam ellam vangkuREn ata Bb C Dm கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன் kaNta nEram ennapaththi pEsaththan eengkuREn Dm ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் – அத eenO thanO uuzhiyaththa seyyuREn atha Bb C Dm கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன் kELvi kEtta makkaL mEla singkampOl payuREn Dm Bb C Dm Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு – என் aa ellam maRippOssu en Dm Bb C Dm பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு pirasangkamO veRum vetti pEssu F C அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு ata thaRperumai jasthi aassu A7 Dm ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு uuzhiyangkaL nasthi aassu ...காலையில ...kalaiyila Dm ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் – இப்ப aarampaththil uththamama natanthEn ippa Bb C Dm ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன் aatampara vazhkaiyila anRatam aatuREn Dm ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் – இப்ப aaNtavarE kethiyinnu kitanthEn ippa Bb C Dm ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன் aana uuna pangkaLarin vIttukku ootuREn Dm Bb C Dm மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம் moththaththula ellam nalla vEsham Dm Bb C Dm என் மேலேயே எனக்கு கள்ள நேசம் en mElEyE enakku kaLLa nEsam F C அட ஊருக்குத்தான் உபதேசம் ata uurukkuththan upathEsam A7 Dm உள்ளுக்குள்ள ரொம்ப மோசம் uLLukkuLLa rompa mOsam ...காலையில ...kalaiyila

Send a Feedback about this Song