Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புத்தியுள்ள ஸ்திரீ

puththiyuLLa sthirI

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm புத்தியுள்ள ஸ்திரீ தன் puththiyuLLa sthirI than Am Dm வீட்டை கட்டுகிறாள் vIttai kattukiRaL Dm புத்தியில்லாதவளோ அதை puththiyillathavaLO athai Am Dm இடித்து போடுகிறாள் itiththu pOtukiRaL Dm C G தேவனை முதலில் தேடுகிறாள் thEvanai muthalil thEtukiRaL Dm C Dm வசனத்தை தினம் நாடுகிறாள் vasanaththai thinam natukiRaL Dm F G கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற மேடம் kaNavan thalaiyil krItam kIzhppatikiRa mEtam Dm Bb C Dm இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் ippatipatta manaivithan purushanukku vENum Dm Gm Dm இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி ஆகிறாள் ivaL piLLaikaLukkO enRum pakyavathi aakiRaL Dm C Gm Am Dm கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் kaNavanukku ivaL enRum kuNasali aakiRaL ...புத்தியுள்ள ...puththiyuLLa Dm F G நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு natakkaiyilE paNivu varththaiyilE kanivu Dm Bb C Dm கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு karththarai ivaL nampuvathal vazhkkaiyilE makizhvu Dm Gm Dm இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் ivaL vay thiRanthal nyanam viLangka thiRakkiRaL Dm C Gm சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை sOmpalin appaththai pusippathillai Am Dm உழைத்து மகிழ்கிறாள் uzhaiththu makizhkiRaL ...புத்தியுள்ள ...puththiyuLLa Dm F G பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் சிறப்பு payapakthiyilE vaLarppu kutumpa poRuppil siRappu Dm Bb C Dm வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்லபடிப்பு vaLarum peNpiLLaikaLukku ivaL vazhkkai nallapatippu Dm Gm Dm இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள் ivaL naNaththinal thannai alangkariththukoLLukiRaL Dm C Gm Am Dm அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள் atakkam anpu amaithiyalE veRRi vazhkkai vazhkiRaL ...புத்தியுள்ள ...puththiyuLLa

Send a Feedback about this Song