Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே என் கன்மலையே

karththavE en kanmalaiyE

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb G Cm கர்த்தாவே என் கன்மலையே karththavE en kanmalaiyE Bb Ab G Cm காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர் kalamellam ennai sumakkinRIr Cm Bb Ab உம்மையே நம்பியுள்ளேன் ummaiyE nampiyuLLEn Ab Cm ஒருபோதும் நான் வெட்கம் அடையேன் orupOthum nan vetkam ataiyEn Cm Bb Ab பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே pavangkaL anaiththum mannIththIrE Ab Cm சாபங்கள் யாவும் நீக்கினீரே sapangkaL yavum nIkkinIrE Cm Bb புதிய கிருபை தந்தீரே puthiya kirupai thanthIrE Bb Ab G Cm புண்ணியரே உம்மை போற்றிடுவேன் puNNiyarE ummai pORRituvEn ...கர்த்தாவே ...karththavE Cm Bb Ab என் பெலனே கேடகமே en pelanE kEtakamE Ab Cm உம்மையே நான் நம்பி நின்றேன் ummaiyE nan nampi ninREn Cm Bb உதவி தந்தீர் ஸ்தோத்திரம் uthavi thanthIr sthOththiram Bb Ab G Cm உன்னதரே உம்மை போற்றிடுவேன் unnatharE ummai pORRituvEn ...கர்த்தாவே ...karththavE Cm Bb Ab ஆயன் ஆட்டை சுமப்பதுபோல aayan aattai sumappathupOla Ab Cm தகப்பன் பிள்ளையை சுமப்பதுபோல் thakappan piLLaiyai sumappathupOl Cm Bb கடந்து வந்த பாதையெல்லாம் katanthu vantha pathaiyellam Bb Ab G Cm என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரம் ennai sumanthu vanthIr sthOththiram ...கர்த்தாவே ...karththavE

Send a Feedback about this Song