Cm Eb G Cm
கர்த்தாவே என் கன்மலையே
karththavE en kanmalaiyE
Bb Ab G Cm
காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர்
kalamellam ennai sumakkinRIr
Cm Bb Ab
உம்மையே நம்பியுள்ளேன்
ummaiyE nampiyuLLEn
Ab Cm
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்
orupOthum nan vetkam ataiyEn
Cm Bb Ab
பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே
pavangkaL anaiththum mannIththIrE
Ab Cm
சாபங்கள் யாவும் நீக்கினீரே
sapangkaL yavum nIkkinIrE
Cm Bb
புதிய கிருபை தந்தீரே
puthiya kirupai thanthIrE
Bb Ab G Cm
புண்ணியரே உம்மை போற்றிடுவேன்
puNNiyarE ummai pORRituvEn
...கர்த்தாவே
...karththavE
Cm Bb Ab
என் பெலனே கேடகமே
en pelanE kEtakamE
Ab Cm
உம்மையே நான் நம்பி நின்றேன்
ummaiyE nan nampi ninREn
Cm Bb
உதவி தந்தீர் ஸ்தோத்திரம்
uthavi thanthIr sthOththiram
Bb Ab G Cm
உன்னதரே உம்மை போற்றிடுவேன்
unnatharE ummai pORRituvEn
...கர்த்தாவே
...karththavE
Cm Bb Ab
ஆயன் ஆட்டை சுமப்பதுபோல
aayan aattai sumappathupOla
Ab Cm
தகப்பன் பிள்ளையை சுமப்பதுபோல்
thakappan piLLaiyai sumappathupOl
Cm Bb
கடந்து வந்த பாதையெல்லாம்
katanthu vantha pathaiyellam
Bb Ab G Cm
என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரம்
ennai sumanthu vanthIr sthOththiram
...கர்த்தாவே
...karththavE