Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே

yakkOpennum siRu pUssiyE payappatathE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே yakkOpennum siRu pUssiyE payappatathE Ab Cm நான் துணை நிற்கிறேன் nan thuNai niRkiREn Cm Bb இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே isravElin siRu kUttamE payappatathE Ab Cm நான் துணை நிற்கிறேன் (2) nan thuNai niRkiREn 2 Cm Eb என் யாக்கோபே en yakkOpE Gm Bb Cm என் யாக்கோபே என் யாக்கோபே (3) en yakkOpE en yakkOpE 3 Bb Ab Cm பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2) payappatathE nan thuNai niRkiREn 2 – யாக்கோபென்னும் yakkOpennum Cm Gm Cm உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் unathu kUtaram azhakay maRRituvEn Eb F Cm நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய் (2) nI paravip pOkinRa aaRay maRituvay 2 Ab Bb Cm உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் (2) unnai vasanai vIsum santhana maramay nattuvEn 2 Cm Eb என் யாக்கோபே en yakkOpE Gm Bb Cm என் யாக்கோபே என் யாக்கோபே (3) en yakkOpE en yakkOpE 3 Bb Ab Cm பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2) payappatathE nan thuNai niRkiREn 2 – யாக்கோபென்னும் yakkOpennum Cm Gm Cm உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை unathu mukam ini vetkam aavathillai Eb F Cm உனது முகம் இனி செத்துப் போவதில்லை (2) unathu mukam ini seththup pOvathillai 2 Ab Bb Cm நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை (2) nI ennal enRum maRakkappatuvathillai 2 Cm Eb என் யாக்கோபே en yakkOpE Gm Bb Cm என் யாக்கோபே என் யாக்கோபே (3) en yakkOpE en yakkOpE 3 Bb Ab Cm பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2) payappatathE nan thuNai niRkiREn 2 – யாக்கோபென்னும் yakkOpennum Cm Gm Cm உனது வேரை பரவச் செய்திடுவேன் unathu vErai paravas seythituvEn Eb F Cm நீ பூத்துக் காய்த்து பூமியை நிரப்பிடுவாய் (2) nI pUththuk kayththu pUmiyai nirappituvay 2 Ab Bb Cm உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு (2) un thULai eNNaththakkavar yaruNtu 2 Cm Eb என் யாக்கோபே en yakkOpE Gm Bb Cm என் யாக்கோபே என் யாக்கோபே (3) en yakkOpE en yakkOpE 3 Bb Ab Cm பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2) payappatathE nan thuNai niRkiREn 2 – யாக்கோபென்னும் yakkOpennum Cm Gm Cm உனக்கு எதிரான மந்திரம் இல்லையே unakku ethirana manthiram illaiyE Eb F Cm உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை (2) unakku ethirana kuRiyum solvathillai 2 Ab Bb Cm நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய் (2) nI thushta singkamay ezhumpi niRpay 2 Cm Eb என் யாக்கோபே en yakkOpE Gm Bb Cm என் யாக்கோபே என் யாக்கோபே (3) en yakkOpE en yakkOpE 3 Bb Ab Cm பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2) payappatathE nan thuNai niRkiREn 2 – யாக்கோபென்னும் yakkOpennum

Send a Feedback about this Song