யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
yakkOpennum siRu pUssiyE payappatathE
Cm | 4/4
Lyrics
தமிழ்
A-
A+
Cm
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
yakkOpennum siRu pUssiyE payappatathE
Ab Cm
நான் துணை நிற்கிறேன்
nan thuNai niRkiREn
Cm Bb
இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
isravElin siRu kUttamE payappatathE
Ab Cm
நான் துணை நிற்கிறேன் (2)
nan thuNai niRkiREn 2
Cm Eb
என் யாக்கோபே
en yakkOpE
Gm Bb Cm
என் யாக்கோபே என் யாக்கோபே (3)
en yakkOpE en yakkOpE 3
Bb Ab Cm
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2)
payappatathE nan thuNai niRkiREn 2
– யாக்கோபென்னும்
yakkOpennum
Cm Gm Cm
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
unathu kUtaram azhakay maRRituvEn
Eb F Cm
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய் (2)
nI paravip pOkinRa aaRay maRituvay 2
Ab Bb Cm
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் (2)
unnai vasanai vIsum santhana maramay nattuvEn 2
Cm Eb
என் யாக்கோபே
en yakkOpE
Gm Bb Cm
என் யாக்கோபே என் யாக்கோபே (3)
en yakkOpE en yakkOpE 3
Bb Ab Cm
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2)
payappatathE nan thuNai niRkiREn 2
– யாக்கோபென்னும்
yakkOpennum
Cm Gm Cm
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
unathu mukam ini vetkam aavathillai
Eb F Cm
உனது முகம் இனி செத்துப் போவதில்லை (2)
unathu mukam ini seththup pOvathillai 2
Ab Bb Cm
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை (2)
nI ennal enRum maRakkappatuvathillai 2
Cm Eb
என் யாக்கோபே
en yakkOpE
Gm Bb Cm
என் யாக்கோபே என் யாக்கோபே (3)
en yakkOpE en yakkOpE 3
Bb Ab Cm
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2)
payappatathE nan thuNai niRkiREn 2
– யாக்கோபென்னும்
yakkOpennum
Cm Gm Cm
உனது வேரை பரவச் செய்திடுவேன்
unathu vErai paravas seythituvEn
Eb F Cm
நீ பூத்துக் காய்த்து பூமியை நிரப்பிடுவாய் (2)
nI pUththuk kayththu pUmiyai nirappituvay 2
Ab Bb Cm
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு (2)
un thULai eNNaththakkavar yaruNtu 2
Cm Eb
என் யாக்கோபே
en yakkOpE
Gm Bb Cm
என் யாக்கோபே என் யாக்கோபே (3)
en yakkOpE en yakkOpE 3
Bb Ab Cm
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2)
payappatathE nan thuNai niRkiREn 2
– யாக்கோபென்னும்
yakkOpennum
Cm Gm Cm
உனக்கு எதிரான மந்திரம் இல்லையே
unakku ethirana manthiram illaiyE
Eb F Cm
உனக்கு எதிரான குறியும் சொல்வதில்லை (2)
unakku ethirana kuRiyum solvathillai 2
Ab Bb Cm
நீ துஷ்ட சிங்கமாய் எழும்பி நிற்பாய் (2)
nI thushta singkamay ezhumpi niRpay 2
Cm Eb
என் யாக்கோபே
en yakkOpE
Gm Bb Cm
என் யாக்கோபே என் யாக்கோபே (3)
en yakkOpE en yakkOpE 3
Bb Ab Cm
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் (2)
payappatathE nan thuNai niRkiREn 2
– யாக்கோபென்னும்
yakkOpennum




