Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை ஆசீர்வதித்தாலொழிய

ennai aasIrvathiththalozhiya

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C என்னை ஆசீர்வதித்தாலொழிய ennai aasIrvathiththalozhiya C Fm நான் உம்மை விடுவதில்லை உம் – 2 nan ummai vituvathillai um 2 Ab C கிருபை தந்தாலொழிய நான் kirupai thanthalozhiya nan Eb Fm உம்மை விடுவதில்லை – 2 ummai vituvathillai 2 – என்னை ennai Fm இரவு முழுவதும் உந்தன் பாதம் iravu muzhuvathum unthan patham Ab Eb அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு amarnthu jepiththituvEn oru Bbm Eb முடிவு கிடைக்கும் வரைக்கும் mutivu kitaikkum varaikkum Eb C Fm நான் கதறி அழுதிடுவேன் – 2 nan kathaRi azhuthituvEn 2 Fm Bbm ஏனோ தெரியவில்லை என் eenO theriyavillai en Bbm C இதயமும் அழுகிறது – 2 ithayamum azhukiRathu 2 Ab Db Eb C என் தேவனே என் இயேசுவே – 2 en thEvanE en iyEsuvE 2 C Fm இந்த ஒரு விசை இரங்கிடும் – 3 intha oru visai irangkitum 3 Ab C கிருபை தந்தாலொழிய நான் kirupai thanthalozhiya nan Eb Fm உம்மை விடுவதில்லை – 2 ummai vituvathillai 2 – என்னை ennai Fm வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும் vErnai iraththamay maRum varaikkum Ab Eb கதறி ஜெபித்திடுவேன் kathaRi jepiththituvEn Bbm உம் போர்வயை என் மேல் um pOrvayai en mEl Eb விரிக்கும் வரைக்கும் virikkum varaikkum Eb C Fm கதறி அழுதிடுவேன் kathaRi azhuthituvEn Fm Bbm உலகமே இருண்டாலும் என் ulakamE iruNtalum en Bbm C உள்ளம் இருள்வதில்லை uLLam iruLvathillai Ab Db Eb C என் தெய்வமே ஒளி தரும் தீபமே – 2 en theyvamE oLi tharum thIpamE 2 C Fm என் கண்ணீரை நினைத்தருளும் – 3 en kaNNIrai ninaiththaruLum 3 -உம் கிருபை – என்னை -um kirupai ennai Fm என் ஆவி ஆத்துமா சரீரம் en aavi aaththuma sarIram Fm அனைத்தையும் anaiththaiyum Ab Eb ஒருமுகப்படுத்திடுவேன் orumukappatuththituvEn Bbm Eb இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி intha pavi ennaiyum nallavanakki Eb C Fm உம் சமூகம் சேர்த்திடுமே – 2 um samUkam sErththitumE 2 Fm Bbm மன்னிக்கும் மன்னவனே mannikkum mannavanE Bbm C என் மறைபொருள் ஞானவானே – 2 en maRaiporuL nyanavanE 2 Ab Db Eb C என் தகப்பனே என் இயேசுவே – 2 en thakappanE en iyEsuvE 2 C Fm இந்த ஏழைக்கு இரங்கிடும் – 3 intha eezhaikku irangkitum 3 -உம் கிருபை – என்னை -um kirupai ennai

Send a Feedback about this Song