Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை

en janangkaL orupOthum vetkappattu pOvathillai

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D என் ஜனங்கள் ஒருபோதும் en janangkaL orupOthum E A வெட்கப்பட்டு போவதில்லை vetkappattu pOvathillai A D கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும் karththarukku kaththiruppOr enRum E A வெட்கப்பட்டு போவதில்லை vetkappattu pOvathillai A D அழைத்தவர் உண்மையுள்ளவர் azhaiththavar uNmaiyuLLavar D E A உன்னை அனுதினம் நடத்திடுவார் unnai anuthinam nataththituvar A F#m E இஸ்ரவேலின் தேவன் பெரியவரே isravElin thEvan periyavarE E D A வாக்கு மாறாதவரே vakku maRathavarE A D E உனக்கு எட்டாததும் நீ அறியாததும் unakku ettathathum nI aRiyathathum A E A பெரிய காரியங்கள் செய்திடுவார் periya kariyangkaL seythituvar – என் ஜனங்கள் en janangkaL A F#m E சர்வ வல்ல தேவன் அற்புதரே sarva valla thEvan aRputharE E D A அதிசயமானவரே athisayamanavarE A D E நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும் nI ninaippathaRkum nam jepippathaRkum A E A மேலான காரியங்கள் செய்திடுவார் mElana kariyangkaL seythituvar – என் ஜனங்கள் en janangkaL A F#m E நம்தேவன் நல்ல வைத்தியரே namthEvan nalla vaiththiyarE E D A மனதுருக்கம் நிறைந்தவரே manathurukkam niRainthavarE A D அவர் தழும்புகளால் உன்னை avar thazhumpukaLal unnai E A குணமாக்கியே உன்னத kuNamakkiyE unnatha E A பெலனால் நிரப்பிடுவார் pelanal nirappituvar – என் ஜனங்கள் en janangkaL

Send a Feedback about this Song