Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்படி நான் பாடுவேன்

eppati nan patuvEn

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb எப்படி நான் பாடுவேன் eppati nan patuvEn C7 Ab என்ன சொல்லி நான் enna solli nan Fm துதிப்பேன் - உம்மை thuthippEn - ummai F இரத்தம் சிந்தி மீட்டவரே iraththam sinthi mIttavarE Bb Fm இரக்கம் நிறைந்தவரே irakkam niRainthavarE Fm Bbm Fm இரக்கம் நிறைந்தவரே irakkam niRainthavarE ... எப்படி ... eppati F அபிஷேகித்து அணைப்பவரே apishEkiththu aNaippavarE Bb Fm ஆறுதல் நாயகனே aaRuthal nayakanE Fm Bbm Fm ஆறுதல் நாயகனே aaRuthal nayakanE ... எப்படி ... eppati F உந்தன் பாதம் அமர்ந்திருந்து unthan patham amarnthirunthu Bb Fm ஓயாமல் முத்தம் செய்கிறேன் ooyamal muththam seykiREn Fm Bbm Fm ஓயாமல் முத்தம் செய்கிறேன் ooyamal muththam seykiREn ... எப்படி ... eppati F என்னை விட்டு எடுபடாத ennai vittu etupatatha Bb Fm நல்ல பங்கு நீர் தானையா nalla pangku nIr thanaiya Fm Bbm Fm நல்ல பங்கு நீர் தானையா nalla pangku nIr thanaiya ... எப்படி ... eppati F வருகையில் எடுத்துக் கொள்வீர் varukaiyil etuththuk koLvIr Bb Fm கூடவே வைத்துக் கொள்வீர் kUtavE vaiththuk koLvIr Fm Bbm Fm கூடவே வைத்துக் கொள்வீர் kUtavE vaiththuk koLvIr ... எப்படி ... eppati F உளையான சேற்றினின்று uLaiyana sERRininRu Bb Fm தூக்கி எடுத்தவரே thUkki etuththavarE Fm Bbm Fm தூக்கி எடுத்தவரே thUkki etuththavarE ... எப்படி ... eppati F உந்தன் நாமம் உயர்த்திடுவேன் unthan namam uyarththituvEn Bb Fm உம் விருப்பம் செய்திடுவேன் um viruppam seythituvEn Fm Bbm Fm உம் விருப்பம் செய்திடுவேன் um viruppam seythituvEn ... எப்படி ... eppati


https://churchspot.com/?p=1573

Send a Feedback about this Song


Latest Songs