Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அநாதி சிநேகத்தால்

anathi sinEkaththal

 A | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

A அநாதி சிநேகத்தால் anathi sinEkaththal F#m D என்னை நேசித்தீரைய்யா ennai nEsiththIraiyya E Bm காருண்யத்தினால் karuNyaththinal E A என்னை இழுத்துக் கொண்டீரே ennai izhuththuk koNtIrE A Bm அன்பு பெரியது anpu periyathu E A இரக்கம் பெரியது irakkam periyathu D E கிருபை பெரியது kirupai periyathu E7 A தயவு பெரியது thayavu periyathu ...அநாதி ...anathi A அனாதையாய் அலைந்த anathaiyay alaintha F#m D என்னை தேடி வந்தீரே ennai thEti vanthIrE E Bm அன்பு காட்டி அரவணைத்து anpu katti aravaNaiththu E7 A காத்துக் கொண்டீரே kaththuk koNtIrE ...அன்பு ...anpu A தாயின் கருவில் தொன்றுமுன்னே thayin karuvil thonRumunnE F#m D தெரிந்துக் கொண்டீரே therinthuk koNtIrE E Bm தாயைப் போல ஆற்றி தேற்றி thayaip pOla aaRRi thERRi E7 A நடத்தி வந்தீரே nataththi vanthIrE ...அன்பு ...anpu A நடத்தி வந்த பாதைகளை nataththi vantha pathaikaLai F#m D நினைக்கும் போதெல்லாம் ninaikkum pOthellam E Bm கண்ணீரோடு நன்றி சொல்லி kaNNIrOtu nanRi solli E7 A துதிக்கின்றேனைய்யா thuthikkinREnaiyya ...அன்பு ...anpu A கர்த்தர் செய்ய நினைத்தது karththar seyya ninaiththathu F#m D தடைபடவில்லை thataipatavillai E Bm சகலத்தையும் நன்மையாக sakalaththaiyum nanmaiyaka E7 A செய்து முடித்தீரே seythu mutiththIrE ...அன்பு ...anpu


https://churchspot.com/?p=3464

Send a Feedback about this Song


Latest Songs