Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாறிடார் எம்மா நேசரே

maRitar emma nEsarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D மாறிடார் எம்மா நேசரே--- ஆ maRitar emma nEsarE--- aa F#m D A மாறாதவர் அன்பெந்நாளுமே maRathavar anpennaLumE A7 D கல்வாரி சிலுவை மீதிலே kalvari siluvai mIthilE D A D காணுதே இம்மா அன்பிதே kaNuthE imma anpithE G D ஆ! இயேசுவின் மகா அன்பிதே aa iyEsuvin maka anpithE G D அதின் ஆழம் அறியலாகுமோ athin aazham aRiyalakumO D A D இதற் கிணையேதும் வேறில்லையே ithaR kiNaiyEthum vERillaiyE A D --கிணையேதும் வேறில்லையே --kiNaiyEthum vERillaiyE D பாவியாக இருக்கையிலே அன்பாய் paviyaka irukkaiyilE anpay F#m D A பாரில் உன்னை தேடி வந்தாரே paril unnai thEti vantharE A7 D நீசன் என்றுனைத் தள்ளாமலே nIsan enRunaith thaLLamalE D A D நேசனாக மாற்றிடவே nEsanaka maRRitavE -ஆ!இயேசு -aaiyEsu D உள்ளத்தால் அவரைத் தள்ளினும் தம் uLLaththal avaraith thaLLinum tham F#m D A உள்ளம் போல் நேசித்ததினால் uLLam pOl nEsiththathinal A7 D அல்லல் யாவும் அகற்றிடவே allal yavum akaRRitavE D A D ஆதி தேவன் பலியானாரே aathi thEvan paliyanarE -ஆ!இயேசு -aaiyEsu D ஆவியால் அன்பைப் பகர்ந்திட தூய aaviyal anpaip pakarnthita thUya F#m D A தேவனின் விண் சாயல் அணிய thEvanin viN sayal aNiya A7 D ஆவியாலே அன்பைச் சொரிந்தார் aaviyalE anpais sorinthar D A D ஆவலாய் அவரைச் சந்திக்க aavalay avarais santhikka -ஆ!இயேசு -aaiyEsu D நியாய விதி தினமதிலே நீயும் niyaya vithi thinamathilE nIyum F#m D A நிலையாகும் தைரியம் பெறவே nilaiyakum thairiyam peRavE A7 D பூரணமாய் அன்பு பெருக pUraNamay anpu peruka D A D புண்ணியரின் அன்பு வல்லதே puNNiyarin anpu vallathE -ஆ!இயேசு -aaiyEsu D பயமதை நீக்கிடுமே – யாவும் payamathai nIkkitumE yavum F#m D A பாரினிலே சகித்திடுமே parinilE sakiththitumE A7 D விசுவாசம் நாடிடுமே visuvasam natitumE D A D அன்பு ஒருக்காலும் ஒழியாதே anpu orukkalum ozhiyathE -ஆ!இயேசு -aaiyEsu


https://churchspot.com/?p=3901

Send a Feedback about this Song


Latest Songs