Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பாத்திரம் நிரம்பி

en paththiram nirampi

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m என் பாத்திரம் நிரம்பி en paththiram nirampi Bm G Em நிரம்பி வழிகின்றது nirampi vazhikinRathu A D வழிந்து ஓடுகின்றது vazhinthu ootukinRathu D Em A எனக்குள்ளே ஜீவ ஊற்று enakkuLLE jIva uuRRu Em D அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் athu vaRRathu oru naLum en paththiram D Em A எனக்குள்ளே ஜீவ ஊற்று enakkuLLE jIva uuRRu G A D அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் athu vaRRathu oru naLum en paththiram D G அபிஷேக நதி நானே apishEka nathi nanE Em A D அகிலமெங்கும் பரவிடுவேன் akilamengkum paravituvEn D ஏராளமான மீன்கள் eeraLamana mInkaL Em திரளான உயிரினங்கள் thiraLana uyirinangkaL G A D நதி பாயும் இடமெல்லாம் nathi payum itamellam Bm A G நான் போகும் இடமெல்லாம் - எனக்கு nan pOkum itamellam - enakku D G ஆனந்த தைலம் நானே aanantha thailam nanE Em A D புலம்பலுக்கு எதிரானேன் pulampalukku ethiranEn D துதிஉடை போர்த்திடுவேன் thuthiutai pOrththituvEn Em சாம்பல் நீக்கிடுவேன் sampal nIkkituvEn G A D அலங்காரமாக்கிடுவேன் – சபையை alangkaramakkituvEn sapaiyai Bm A G அலங்காரமாக்கிடுவேன் alangkaramakkituvEn D G கனி கொடுக்கும் மரம் நானே kani kotukkum maram nanE Em A D நாள்தோறும் (புதுக்)கனி கொடுப்பேன் naLthORum puthukkani kotuppEn D இலைகள் உதிர்வதில்லை ilaikaL uthirvathillai Em கனிகள் கெடுவதில்லை-என் kanikaL ketuvathillai-en G A D விருந்தும் மருந்தும் நானே-சபைக்கு virunthum marunthum nanE-sapaikku Bm A G விருந்தும் மருந்தும் நானே virunthum marunthum nanE D G முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம் muzhangkituvEn thinam suvisEsham Em A D ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு otukkappatta intha ulakaththiRku D காயங்கள் ஆற்றிடுவேன் kayangkaL aaRRituvEn Em கட்டுக்கள் அவிழ்த்திடுவேன் kattukkaL avizhththituvEn G A D விடுதலை பறைசாற்றுவேன் vituthalai paRaisaRRuvEn Bm A G விடுதலை பறைசாற்றுவேன் vituthalai paRaisaRRuvEn D G அயல்மொழிகள் தினம் பேசிடுவேன் ayalmozhikaL thinam pEsituvEn Em A D இறைவாக்கு உரைத்திடுவேன் iRaivakku uraiththituvEn D சாத்தானை துரத்திடுவேன் saththanai thuraththituvEn Em கரம் நீட்டி சுகம் கூறுவேன் karam nItti sukam kURuvEn G A D அதிசயம் தினம் காண்பேன் athisayam thinam kaNpEn Bm A G அதிசயம் தினம் காண்பேன் athisayam thinam kaNpEn


https://churchspot.com/?p=4105

Send a Feedback about this Song


Latest Songs