Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்பமிதே பேரின்பமிதே

inpamithE pErinpamithE

 A# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# D# இன்பமிதே பேரின்பமிதே inpamithE pErinpamithE F A# இயேசு நாமம் இன்பமிதே iyEsu namam inpamithE A# Gm D# இன்பமிதே நல் இன்பமிதே inpamithE nal inpamithE A# F A# இயேசு நாமமே iyEsu namamE ...இன்பமிதே ...inpamithE A# F D# பாவம் போக்க வந்த நாமம் pavam pOkka vantha namam A# F இயேசு நாமமே iyEsu namamE A# D# A# F வாதை போக்க வந்த நாமம் vathai pOkka vantha namam F7 A# இயேசுவின் நாமமே iyEsuvin namamE ...இன்பமிதே ...inpamithE A# F D# நேற்றும் இன்றும் மாறா நாமம் nERRum inRum maRa namam A# F இயேசு நாமமே iyEsu namamE A# D# A# F தேனிலும் இனிய நாமம் thEnilum iniya namam F7 A# இயேசுவின் நாமமே iyEsuvin namamE ...இன்பமிதே ...inpamithE A# F D# ஜீவப் பாதை காட்டும் நாமம் jIvap pathai kattum namam A# F இயேசு நாமமே iyEsu namamE A# D# A# F ஜீவன் பெலன் தந்த நாமம் jIvan pelan thantha namam F7 A# இயேசுவின் நாமமே iyEsuvin namamE ...இன்பமிதே ...inpamithE A# F D# சாவு பயங்கள் நீங்கும் நாமம் savu payangkaL nIngkum namam A# F இயேசு நாமமே iyEsu namamE A# D# A# F சாப ரோகம் நீங்கும் நாமம் sapa rOkam nIngkum namam F7 A# இயேசுவின் நாமமே iyEsuvin namamE ...இன்பமிதே ...inpamithE A# F D# தேவராஜ்யம் சேர்க்கும் நாமம் thEvarajyam sErkkum namam A# F இயேசு நாமமே iyEsu namamE A# D# A# F தேவ நீதி நிறைந்த நாமம் thEva nIthi niRaintha namam F7 A# இயேசுவின் நாமமே iyEsuvin namamE ...இன்பமிதே ...inpamithE


https://churchspot.com/?p=4211

Send a Feedback about this Song


Latest Songs