Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் சமுகம் முன்னே செல்லும்

enthan samukam munnE sellum

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C G D எந்தன் சமுகம் முன்னே செல்லும் enthan samukam munnE sellum Em C B இளைப்பாறுதல் தந்திடுவேன் iLaippaRuthal thanthituvEn Am D நேற்றும் இன்றும் மாறாதவர் nERRum inRum maRathavar Em G Em நேசர் இயேசு வாக்கு தந்தார் nEsar iyEsu vakku thanthar Em C G D தேவ சமுகம் செல்லும் வேளை thEva samukam sellum vELai Em C B Em தேவ வல்லமை தோன்றிடுதே thEva vallamai thOnRituthE Am D G தேவைகளை சந்தித்திடும் thEvaikaLai santhiththitum Em B7 Em நித்திய தேவன் நம் துணையே niththiya thEvan nam thuNaiyE ...எந்தன் சமுகம் ...enthan samukam Em C G D தேவ தூதன் முன் சென்றுமே thEva thUthan mun senRumE Em C B Em தேவ இரட்சிப்பை தந்திடுவார் thEva iratsippai thanthituvar Am D G சத்துருவை ஜெயித்திட saththuruvai jeyiththita Em B7 Em சத்துவம் யாவும் தந்திடுவார் saththuvam yavum thanthituvar ...எந்தன் சமுகம் ...enthan samukam Em C G D தேவ சமுகம் ஆனந்தமே thEva samukam aananthamE Em C B Em நித்திய பேரின்பம் தந்திடுமே niththiya pErinpam thanthitumE Am D G கர்த்தருக்குள் மகிழ்ந்திட karththarukkuL makizhnthita Em B7 Em சத்திய தேவன் அருள் செய்வார் saththiya thEvan aruL seyvar ...எந்தன் சமுகம் ...enthan samukam Em C G D உந்தன் மறைவில் சேரும்போது unthan maRaivil sErumpOthu Em C B Em உம்மில் ஒளித்து காத்திடுவீர் ummil oLiththu kaththituvIr Am D G ஆபத்தினில் அடைக்கலம் aapaththinil ataikkalam Em B7 Em அற்புத தேவன் துணையாவார் aRputha thEvan thuNaiyavar ...எந்தன் சமுகம் ...enthan samukam Em C G D பூமியை நியாயம் தீர்த்திடவே pUmiyai niyayam thIrththitavE Em C B Em இயேசு ராஜனாய் வந்திடுவார் iyEsu rajanay vanthituvar Am D G Em விழிப்புடன் ஜீவித்துமே விண்ணவர் vizhipputan jIviththumE viNNavar B7 Em இயேசுவை சந்திப்போமே iyEsuvai santhippOmE ...எந்தன் சமுகம் ...enthan samukam


https://churchspot.com/?p=4230

Send a Feedback about this Song


Latest Songs