Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு

karththarai nOkki kaththiruppOrkku

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m E கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு karththarai nOkki kaththiruppOrkku C#m G#m B வெட்கம் என்பதில்லையே vetkam enpathillaiyE A G#m B செவியை சாய்த்து பதிலைத் தந்தார் seviyai sayththu pathilaith thanthar F# A B E மாமன்ன்ன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் mamannn iyEsuvai sthOththirippEn C#m G# E இந்த ஏழை கூப்பிட்டான்-அவன் intha eezhai kUppittan-avan C#m A E இடுக்கண் யாவும் நீக்கினீர் itukkaN yavum nIkkinIr F# B தூதர் இறங்கி பாளயம் thUthar iRangki paLayam F# A B E துன்பங்கள் என் வாழ்வில் நீக்கினீரே thunpangkaL en vazhvil nIkkinIrE ---கர்த்தரை நோக்கி ---karththarai nOkki C#m G# E உம்மைத் துதிக்கும் ஸ்தோத்திரம் ummaith thuthikkum sthOththiram C#m A E எந்தன் வாயில் என்றும் தங்கிடும் enthan vayil enRum thangkitum F# B எந்தன் ஆத்மா மகிழ்ந்திடும் enthan aathma makizhnthitum F# A B E என்றென்றும் எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் enRenRum ennaLum sthOththirippEn ---கர்த்தரை நோக்கி ---karththarai nOkki C#m G# E நீதிமானின் தேவன் நீர் nIthimanin thEvan nIr C#m A E அவன் துன்பம் யாவும் நீக்குவீர் avan thunpam yavum nIkkuvIr F# B அழைக்கும்போது பதில் தந்து azhaikkumpOthu pathil thanthu F# A B E அன்பாக நீரே வந்தீரய்யா anpaka nIrE vanthIrayya ---கர்த்தரை நோக்கி ---karththarai nOkki


https://churchspot.com/?p=4248

Send a Feedback about this Song


Latest Songs