Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆட்கொண்ட நல் நேசர்

aatkoNta nal nEsar

 F#m | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m D E D ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா aatkoNta nal nEsar en iyEsu thEva Bm C# F#m என்னையே தந்தேனே ennaiyE thanthEnE F# Bm எந்நாளும் பரிசுத்தம் காட்டவே ennaLum parisuththam kattavE C# F# G#m A என்றென்றும் உம்மை சேவிப்பேன் enRenRum ummai sEvippEn D E C# F#m என்றென்றும் உம்மை சேவிப்பேன் enRenRum ummai sEvippEn F#m F# Bm என்றும் உம்மை சேவித்திட enRum ummai sEviththita E F#m நல்ல பங்கை கண்டடைந்தேன் nalla pangkai kaNtatainthEn F#m D E F#m இயேசுவே பின் செல்வேன் iyEsuvE pin selvEn D F#m C# F#m என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர் enRumE thangkiyE ennai vazhi nataththuvIr --- ஆட்கொண்ட --- aatkoNta F#m F# Bm தேவ பலியாய் ஒப்படைத்தேன் thEva paliyay oppataiththEn E F#m மாசம்ம் சாக அர்ப்பணித்தேன் masamm saka arppaNiththEn F#m D E F#m இயேசுவே தந்தேனே iyEsuvE thanthEnE D F#m C# F#m என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன் ennai eeRRukkoLLum arppaNam seythEn --- ஆட்கொண்ட --- aatkoNta F#m F# Bm உந்தன் நாமம் உயர்த்தவே unthan namam uyarththavE E F#m மகிழ்ச்சி பெலனை தந்தவரே makizhssi pelanai thanthavarE F#m D E F#m இயேசுவே நம்பிடுவேன் iyEsuvE nampituvEn D F#m C# F#m உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே ummilE enRumay makizhnthituvEnE --- ஆட்கொண்ட --- aatkoNta


https://churchspot.com/?p=4257

Send a Feedback about this Song


Latest Songs