Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரியில் ஏக சுதன்

kalvariyil eeka suthan

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C கல்வாரியில் ஏக சுதன் kalvariyil eeka suthan A Dm தொங்கியே மாண்டனரே thongkiyE maNtanarE Dm F C அழகுற்றோராய் தேவ மைந்தன் azhakuRROray thEva mainthan C Dm அந்த கேடடைந்தார் antha kEtatainthar Dm C குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு kuRRamillatha karththanam iyEsu Am Dm பாவங்கள் ஏற்றவராம் pavangkaL eeRRavaram Dm Am என் தேவனே கைவிட்டீரே en thEvanE kaivittIrE C Dm கதறும் காட்சியிலே kathaRum katsiyilE – கல்வாரியில் kalvariyil Dm C மெய்யான பானம் மெய்யான போஜனம் meyyana panam meyyana pOjanam Am Dm நித்திய ஜீவன் இவர் niththiya jIvan ivar Dm Am என்றென்றுமாய் பிள்ளைப் பெற enRenRumay piLLaip peRa C Dm பந்தியில் பங்கடைவோம் panthiyil pangkataivOm – கல்வாரியில் kalvariyil Dm C சரீரமான சபையில் நம்பி sarIramana sapaiyil nampi Am Dm அன்போடு இணைத்தாரே anpOtu iNaiththarE Dm Am கர்த்தர் பிரான் ஒப்பந்தம் செய்த karththar piran oppantham seytha C Dm இயேசுவை பின்பற்றுவோம் iyEsuvai pinpaRRuvOm – கல்வாரியில் kalvariyil


https://churchspot.com/?p=4271

Send a Feedback about this Song


Latest Songs