Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விலையேறப் பெற்ற

vilaiyERap peRRa

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m C#m E கல்வாரியின் கருணையிதே kalvariyin karuNaiyithE E E7 A காயங்களில் காணுதே kayangkaLil kaNuthE F#m E C#m கர்த்தன் இயேசு பார் உனக்காய் karththan iyEsu par unakkay B7 E கஷ்டங்கள் சகித்தாரே kashtangkaL sakiththarE E E7 A விலையேறப் பெற்ற திரு இரத்தமே vilaiyERap peRRa thiru iraththamE B E அவர் விலாவினின்று பாயுதே avar vilavininRu payuthE A E விலையேறப் பெற்றோனாய் உன்னை vilaiyERap peRROnay unnai B F#m B E மாற்ற விலையாக ஈந்தனரே maRRa vilaiyaka iinthanarE ---விலையேறப் பெற்ற ---vilaiyERap peRRa E G#m C#m E பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ pon veLLiyO maNNin vazhvO E E7 A இவ்வன்புக் கிணையாகுமோ ivvanpuk kiNaiyakumO F#m E C#m அன்னையுலும் அன்பு வைத்தே annaiyulum anpu vaiththE B7 E தம் ஜீவனை ஈந்தாரே tham jIvanai iintharE ---விலையேறப் பெற்ற ---vilaiyERap peRRa E G#m C#m E சிந்தையிலே பாரங்களும் sinthaiyilE parangkaLum E E7 A நிந்தைகள் ஏற்றவராய் ninthaikaL eeRRavaray F#m E C#m தொங்குகிறார் பாதகன் போல் thongkukiRar pathakan pOl B7 E மங்கா வாழ்வளிக்கவே mangka vazhvaLikkavE ---விலையேறப் பெற்ற ---vilaiyERap peRRa E G#m C#m E எந்தனுக்காய் கல்வாரியில் enthanukkay kalvariyil E E7 A இந்தப் பாடுகள் பட்டீர் inthap patukaL pattIr F#m E C#m தந்தையே உம் அன்பினையே thanthaiyE um anpinaiyE B7 E சிந்தித்தே சேவை செய்வேன் sinthiththE sEvai seyvEn ---விலையேறப் பெற்ற ---vilaiyERap peRRa E G#m C#m E மனுஷனை நீர் நினைக்கவும் manushanai nIr ninaikkavum E E7 A அவனை விசாரிக்கவும் avanai visarikkavum F#m E C#m மண்ணில் அவன் எம்மாத்திரம் maNNil avan emmaththiram B7 E மன்னவர் உம் தயவே mannavar um thayavE ---விலையேறப் பெற்ற ---vilaiyERap peRRa


https://churchspot.com/?p=4513

Send a Feedback about this Song


Latest Songs