Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குதுகலம் நிறைந்த நன்னாள்

kuthukalam niRaintha nannaL

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E குதுகலம் நிறைந்த நன்னாள் kuthukalam niRaintha nannaL E A நடுவானில் மின்னிடுமே natuvanil minnitumE B A F#m E இதுவரை இருந்த துன்பமில்லை ithuvarai iruntha thunpamillai E B E இனி என்றுமே ஆனந்தம் ini enRumE aanantham E தள கர்த்தனாம் இயேசு நின்று thaLa karththanam iyEsu ninRu A B E யுத்தம் செய்திடுவார் நன்று yuththam seythituvar nanRu A G# C#m அவர் ஆவியினால் புது பெலனடைந்து avar aaviyinal puthu pelanatainthu F#m B E ஜெயகீதங்கள் பாடிடுவோம் jeyakIthangkaL patituvOm – குதுகலம் kuthukalam E புவி மீதினில் சரீர மீட்பு puvi mIthinil sarIra mItpu A B E என்று காண்போம் என ஏங்கும் enRu kaNpOm ena eengkum A G# C#m மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் mana makizhnthitavE avar vanthituvar F#m B E மணவாட்டியைச் சேர்த்திடவே maNavattiyais sErththitavE – குதுகலம் kuthukalam E ஜெப விழிப்புடன் வாஞ்சையாக jepa vizhipputan vanysaiyaka A B E அவர் வருகையை எதிர்நோக்கி avar varukaiyai ethirnOkki A G# C#m நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் nava erusalEmay thUyalangkirthamay F#m B E நாம் ஆயத்தமாகிடுவோம் nam aayaththamakituvOm – குதுகலம் kuthukalam E ஜீவ ஒளி வீசும் கற்களாக jIva oLi vIsum kaRkaLaka A B E சீயோன் நகர்தனிலே சேர்க்க sIyOn nakarthanilE sErkka A G# C#m அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் aruL suranthirunthar namam varainthirunthar F#m B E அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் avar makimaiyil aarpparippOm – குதுகலம் kuthukalam E தேவ தூதர்கள் கானமுடன் thEva thUtharkaL kanamutan A B E ஆரவார தொனி கேட்கும் aaravara thoni kEtkum A G# C#m அவர் கிருபையினால் மறுரூபமாக avar kirupaiyinal maRurUpamaka F#m B E நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் nammai inithutan sErththituvar – குதுகலம் kuthukalam


https://churchspot.com/?p=4595

Send a Feedback about this Song


Latest Songs