உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
unthan maka parisuththa sthalaththiRkuLLE
D | Pop & Rock
Lyrics
தமிழ்
A-
A+
D G Bm A
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
unthan maka parisuththa sthalaththiRkuLLE
G Em A D
என்னையும் அழைத்துச் செல்லும்(2)
ennaiyum azhaiththus sellum2
G F#m A D
உன் பரிசுத்த இரத்ததினாலே என்னை கழுவிடும்
un parisuththa iraththathinalE ennai kazhuvitum
G F#m Em A D
உன் பரிசுத்த இரத்ததினாலே தூய்மை ஆக்கிடும்
un parisuththa iraththathinalE thUymai aakkitum
D A G
உள்ளே அழைத்துச் செல்லும்
uLLE azhaiththus sellum
Bm A G
உன் பிரசன்னத்தால் நிரப்பிடும்
un pirasannaththal nirappitum
A# C D
உம் மகிமை காண்பித்துடும்
um makimai kaNpiththutum
Em F#7
உம்மை போல் மாற்றிடும்
ummai pOl maRRitum