Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

valakkamal ennai thalaiyakkinIr

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் valakkamal ennai thalaiyakkinIr Fm கீழாக்காமல் என்னை மேலாக்கினீர் kIzhakkamal ennai mElakkinIr A#m D# கீழ கெடந்த என்ன kIzha ketantha enna A#m D# மேல தூக்கி வச்சு mEla thUkki vassu C# D# கிருப மேல கிருப தந்து kirupa mEla kirupa thanthu Fm உயர்த்தி வைத்தீர் (2) uyarththi vaiththIr 2 C# D# Fm உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் ummai thuthippEn nan ummai thuthippEn C# D# Cm Fm கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் kirupa mEla kirupa thantha ummai thuthippEn Fm D# பல வர்ண அங்கி ஜொலித்ததினாலே pala varNa angki joliththathinalE A#m C7 Fm பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க (2) palapEr kaNNuppattu uRinysu puttangka 2 F A#m தந்தீங்க ராஜ வஸ்திரம் அத thanthIngka raja vasthiram atha D# G# ஒருத்தனும் நெருங்க முடியல (2) oruththanum nerungka mutiyala 2 C# D# அடிம என்ன அதிபதியா atima enna athipathiya Cm Fm மாத்திப்புட்டீங்க (2) maththipputtIngka 2 ----உம்மை துதிப்பேன் ----ummai thuthippEn Fm D# மோசேயே போல கொலைகாரன் என்று mOsEyE pOla kolaikaran enRu A#m C7 Fm தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க (2) thUrathEsaththiRkku anuppiputtangka 2 F A#m வந்தீங்க முட்செடியினில் என்னை vanthIngka mutsetiyinil ennai D# G# மீண்டும் உயர்த்தி வைக்கவே (2) mINtum uyarththi vaikkavE 2 C# D# வேண்டானு சொன்னவங்கள vENtanu sonnavangkaLa Cm Fm நடத்த வச்சிங்க (2) nataththa vassingka 2 ----உம்மை துதிப்பேன் ----ummai thuthippEn


https://churchspot.com/?p=4712

Send a Feedback about this Song


Latest Songs