Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எஜமானனே எஜமானனே

ejamananE ejamananE

 A | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m எஜமானனே எஜமானனே ejamananE ejamananE D Bm E உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் um sEvaikkay ennai azhaiththIr A அழியும் என் கைகளை கொண்டு azhiyum en kaikaLai koNtu F#m அழியா உம் ராஜ்ஜியம் கட்ட azhiya um rajjiyam katta D Bm E பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் paiththiyamana ennai therinthetuththIr A அழியும் என் உதடுகள் கொண்டு azhiyum en uthatukaL koNtu A7 அழியா உம் வார்த்தையை சொல்ல azhiya um varththaiyai solla D Bm E எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர் eththanay vazhntha ennai pirinthetuththIr D F#m E ஆராதிப்பேன் அதை எண்ணியே aarathippEn athai eNNiyE D F#m E வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே vazhnaLellam ummai mattumE D A D C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn E F#m E A ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn A F#m என்னில் என்ன நன்மை கண்டீர் ennil enna nanmai kaNtIr D Bm E என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் ennai azhaiththu uyarththi vaiththIr ---அழியும் என் ---azhiyum en A F#m உம் சித்தத்தை நான் செய்வதே um siththaththai nan seyvathE D Bm E அனுதினமும் என் போஜனம் anuthinamum en pOjanam ---அழியும் என் ---azhiyum en D F#m E ஆராதிப்பேன் அதை எண்ணியே aarathippEn athai eNNiyE D F#m E வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே vazhnaLellam ummai mattumE D A D C#m ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn E F#m E A ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn


https://churchspot.com/?p=4714

Send a Feedback about this Song


Latest Songs