Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு நாளில் பாவியாய் அலைந்து

oru naLil paviyay alainthu

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D ஒரு நாளில் பாவியாய் அலைந்தேன் oru naLil paviyay alainthEn D E A எந்தன் நேசரின் அன்பினை மறந்தேன் enthan nEsarin anpinai maRanthEn A F#m D மனதும் மாம்சமும் விரும்பியதை செய்தேன் manathum mamsamum virumpiyathai seythEn E A மன நிம்மதியும் இழந்தேன் mana nimmathiyum izhanthEn F#m E பாரிலே ஒன்றுமில்லையே parilE onRumillaiyE D A மாயையான இந்த வாழ்விலே mayaiyana intha vazhvilE D A தேவ சித்தம் செய்வதே thEva siththam seyvathE D E A என் ஆவல் என்றுமே en aaval enRumE A D வஞ்சகன் வலைக்குள் விழுந்தேன் vanysakan valaikkuL vizhunthEn D E A வீணிலே மனதைக் கெடுத்தேன் vINilE manathaik ketuththEn F#m D ஏமாற்றமே என்னில் தலைவிரித்தாடியது eemaRRamE ennil thalaiviriththatiyathu D E A ஏதும் வழியில்லையே எனக்கு eethum vazhiyillaiyE enakku ----பாரிலே ----parilE A D உலகம் ஒரு நாள் சிநேசிக்கும் ulakam oru naL sinEsikkum D E A உண்மையில் அதுவும் பகைக்கும் uNmaiyil athuvum pakaikkum F#m D உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான ulaka sinEkam thEvanukku virOthamana D E A பகை என்பதையும் உணர்ந்தேன் pakai enpathaiyum uNarnthEn ----பாரிலே ----parilE A D எந்தன் இயேசுவின் முகத்தை நோக்கினேன் enthan iyEsuvin mukaththai nOkkinEn D E A எந்தன் பாவங்கள் யாவையும் மன்னித்தார் enthan pavangkaL yavaiyum manniththar F#m D எந்தனுக்காக யாவையும் செய்து முடிப்பார் enthanukkaka yavaiyum seythu mutippar D E A என்னை முழுமையாய் ஒப்படைத்தேன் ennai muzhumaiyay oppataiththEn ----பாரிலே ----parilE A D தம் அன்பினால் என்னை நிறைத்தார் tham anpinal ennai niRaiththar D E A தம் ஊழியம் செய்ய (என்னை) அழைத்தார் tham uuzhiyam seyya ennai azhaiththar F#m D மகிமையில் தம்முடன் சேர்த்திடும் நாள் makimaiyil thammutan sErththitum naL D E A வரையில்-மனத்தாழ்மையுடன் காப்பார் varaiyil-manaththazhmaiyutan kappar ----பாரிலே ----parilE


https://churchspot.com/?p=4776

Send a Feedback about this Song


Latest Songs