Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தெய்வம் இயேசு

en theyvam iyEsu

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em என் தெய்வம் இயேசு en theyvam iyEsu Am Dm என்னோடு பேசுவார் ennOtu pEsuvar G C எனக்கு சந்தோஷமே enakku santhOshamE C F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Dm G C அல்லேலூயா அல்லேலூயா (2) allElUya allElUya 2 C F கனவின் வழியாய் பேசுவார் kanavin vazhiyay pEsuvar Dm G C கலக்கம் நீங்கிப் பேசுவார் kalakkam nIngkip pEsuvar C F காட்சி தந்து பேசுவார் katsi thanthu pEsuvar C G C சாட்சியாக நிறுத்துவார் satsiyaka niRuththuvar ..என் தெய்வம் ..en theyvam C F வேதம் வழியாய் பேசுவார் vEtham vazhiyay pEsuvar Dm G C விளக்கம் அனைத்தும் போதிப்பார் viLakkam anaiththum pOthippar C F பாதம் அமர்ந்து தியானிப்பேன் patham amarnthu thiyanippEn C G C பரலோகத்தை தரிசிப்பேன் paralOkaththai tharisippEn ...என் தெய்வம் ...en theyvam


https://churchspot.com/?p=5145

Send a Feedback about this Song


Latest Songs