Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோக தந்தையே பரலோக தந்தையே

paralOka thanthaiyE paralOka thanthaiyE

 G#m | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G#m பரலோக தந்தையே பரலோக தந்தையே paralOka thanthaiyE paralOka thanthaiyE G#m பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி parisuththa theyvam nIrE- palakOti G#m தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர் thEvarkaLil uyarnthavar unnathar G#m பரிசுத்த தெய்வம் நீரே parisuththa theyvam nIrE C#m D#m பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே pUmikkellam aaNtavarum nIrE C#m D#m பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே paralOkaththil uyarnthavar nIrE G#m C#m F# ஒருமனதோடு கூடி வந்தோம் orumanathOtu kUti vanthOm D#m E G#m உன்னத தேவனை தொழுதிடவே unnatha thEvanai thozhuthitavE G#m F# ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும் ooyatha pukazhssi ooyatha kanamum D#m நிறைந்த என் தேவனை niRaintha en thEvanai G#m தொழுக வந்தோம் thozhuka vanthOm G#m F# அப்பத்தக் கேட்டா கல்லக் கொடுப்பானா appaththak kEtta kallak kotuppana E G#m மீனக் கேட்டா பாம்பக் கொடுப்பானா mInak kEtta pampak kotuppana G#m F# முட்டைய கேட்டா தேளக் கொடுப்பானா muttaiya kEtta thELak kotuppana E பொல்லாத தகப்பனே pollatha thakappanE B F# நல்ல ஈவை அறியும் போது nalla iivai aRiyum pOthu E F# இம்மைக்கோ மறுமைக்கோ immaikkO maRumaikkO E G#m பரமத் தகப்பன் நீர் தானே paramath thakappan nIr thanE ...பரலோக தந்தையே ...paralOka thanthaiyE G#m F# பறந்து காக்கும் பட்சியைப் போலே paRanthu kakkum patsiyaip pOlE E G#m தேவன் தினமும் காத்திடுவாரே thEvan thinamum kaththituvarE G#m F# தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே thakappan piLLaiyai sumappathu pOlE E G#m தேவன் தினமும் சுமந்திடுவாரே thEvan thinamum sumanthituvarE B F# தாயைப் போல் தேற்றுவார் thayaip pOl thERRuvar E G#m தகப்பனைப் போல் சுமந்திடுவார் thakappanaip pOl sumanthituvar ...பரலோக தந்தையே ...paralOka thanthaiyE G#m F# புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே pulluLLa itangkaLil mEyththituvarE E G#m அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்திடுவாரே amarnthath thaNNIraNtai nataththituvarE G#m F# கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற போது karththar en mEypparay irukkinRa pOthu E F# தாழ்ச்சி என்பது வாழ்வினில் இல்லை thazhssi enpathu vazhvinil illai B F# நன்மையும் கிருபையும் nanmaiyum kirupaiyum E G#m வாழ்நாளெல்லாம் தொடரச் செய்வார் vazhnaLellam thotaras seyvar ..பரலோக தந்தையே ..paralOka thanthaiyE


https://churchspot.com/?p=5196

Send a Feedback about this Song


Latest Songs