Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கைவிடார் இயேசு கைவிடார்

kaivitar iyEsu kaivitar

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb Gm கைவிடார் இயேசு கைவிடார் kaivitar iyEsu kaivitar Gm Bb F Dm Gm நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 2 nammai orupOthum avar kaivitar 2 Gm Eb Gm கைவிடார் இயேசு கைவிடார் kaivitar iyEsu kaivitar Gm Eb Gm சாத்தானில் சேனைகள் வந்தாலும் saththanil sEnaikaL vanthalum Gm Eb Gm சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் sathi nasa mOsangkaL nErnthalum Gm Bb F சேனைகளின் கர்த்தர் இயேசு sEnaikaLin karththar iyEsu Eb F Gm நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 namakkaka yuththangkaL seyvar-2 ...கைவிடார் இயேசு ...kaivitar iyEsu Gm Eb Gm சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் savin paLLaththakkilE natanthalum Gm Eb Gm சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும் saththuru sEnaikaL thinam perukinalum Gm Bb F இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு ivvulakaththai jeyiththa nam iyEsu Eb F Gm நமக்காக யுத்தங்கள் செய்வார் namakkaka yuththangkaL seyvar ...கைவிடார் இயேசு ...kaivitar iyEsu Gm Eb Gm மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும் makkaL yavarum nammai pakaiththittalum Gm Eb Gm எந்த காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும் entha karaNaminRi eLLi nakaiththittalum Gm Bb F ஜெய கர்த்தராம் நம் இயேசு jeya karththaram nam iyEsu Eb F Gm ஜெயம் காண கிருபை செய்வார் jeyam kaNa kirupai seyvar ...கைவிடார் இயேசு ...kaivitar iyEsu


https://churchspot.com/?p=5205

Send a Feedback about this Song


Latest Songs