Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன சுகம் ஆஹா என்ன

enna sukam aaha enna

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G D என்ன சுகம் ஆஹா என்ன சுகம் enna sukam aaha enna sukam C G D என் இரட்சகரின் சமுகம் பேரானந்தம் en iratsakarin samukam pEranantham C D G D பரமானந்த மோட்ச பேரானந்தம் paramanantha mOtsa pEranantham C D G அதை பெற்று அனுபவித்தால் என்ன சுகம் athai peRRu anupaviththal enna sukam G Em D பொன்னகர் வீதியில் எந்நேரம் உலாவலாம் ponnakar vIthiyil ennEram ulavalam Am கின்னரம் தம்புரு வீணை kinnaram thampuru vINai Bm C இன்னிசை கேட்கலாம் innisai kEtkalam G Em D ஜீவ நதியில் குளித்து களிக்கலாம் jIva nathiyil kuLiththu kaLikkalam Am D G ஜீவ விருட்சத்தின் கனியும் புசிக்கலாம் jIva virutsaththin kaniyum pusikkalam G Em D தங்க கிரீடம் தலையில் தரிக்கலாம் thangka kirItam thalaiyil tharikkalam Am D G சிங்காசனம் பெற்று ஜெயகீதம் பாடலாம் singkasanam peRRu jeyakItham patalam G Em D துன்பம் ஒழிந்துமே இன்பமடையலாம் thunpam ozhinthumE inpamataiyalam Am D G தூயரின் சமுகத்தில் துதி கொண்டாடலாம் thUyarin samukaththil thuthi koNtatalam G Em D தூயரின் தூதர்களுடனே நாம் மகிழலாம் thUyarin thUtharkaLutanE nam makizhalam Am D G தூயராம் இயேசு ராஜருடனே நாம் வாழலாம் thUyaram iyEsu rajarutanE nam vazhalam G Em D இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் iyEsuvin iraththaththal mItkappattavarkaL Am D G சிங்காசத்தினின்று ஜெயகீதம் பாடலாம் singkasaththininRu jeyakItham patalam G Em D பக்தர்கள் கூட்டத்தில் பாடிக் களிக்கலாம் paktharkaL kUttaththil patik kaLikkalam Am D G பரம பிதாவின் பணிவிடை செய்யலாம் parama pithavin paNivitai seyyalam


https://churchspot.com/?p=5210

Send a Feedback about this Song


Latest Songs