Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

aarathippEn nan aarathippEn

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A C7 F ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் aarathippEn nan aarathippEn C C7 F ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் aaNtavar iyEsuvai aarathippEn F C7 வல்லவரே உம்மை ஆராதிப்பேன் vallavarE ummai aarathippEn Bb F நல்லவரே உம்மை ஆராதிப்பேன் nallavarE ummai aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn F C7 பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் parisuththa uLLaththOtu aarathippEn C C7 F பணிந்து குனிந்து ஆராதிப்பேன் paNinthu kuninthu aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn F C7 ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் aaviyilE ummai aarathippEn C C7 F உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் uNmaiyilE ummai aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn F C7 தூதர்களோடு ஆராதிப்பேன் thUtharkaLOtu aarathippEn C C7 F ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் sthOththira paliyOtu aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn F C7 காண்பவரை நான் ஆராதிப்பேன் kaNpavarai nan aarathippEn C C7 F காப்பவரை நான் ஆராதிப்பேன் kappavarai nan aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn F C7 வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் veNNatai aNinthu aarathippEn C C7 F குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் kuruththOlai eenthi aarathippEn ...ஆராதிப்பேன் ...aarathippEn


https://churchspot.com/?p=599

Send a Feedback about this Song


Latest Songs