Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்யாணமா இன்று கல்யாணமாம்

kalyaNama inRu kalyaNamam

 F#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m E கல்யாணமாம் இன்று கல்யாணமாம் kalyaNamam inRu kalyaNamam E ஆதாம் முதல் இன்னாள் வரை aatham muthal innaL varai F#m D கல்யாணம் கல்யாணம் kalyaNam kalyaNam E F#m கல்யாணம் கல்யாணமாம் kalyaNam kalyaNamam F#m பக்தியுள்ள சந்ததியை pakthiyuLLa santhathiyai E பெற்றெடுக்கவே peRRetukkavE E தேவன் வைத்த திட்டம் தான் thEvan vaiththa thittam than F#m நிறைவேறட்டும் – 2 niRaivERattum 2 ...கல்யாணமா ...kalyaNama F#m நம் ஆட்டுக்குட்டியானவரின் nam aattukkuttiyanavarin E கல்யாண நாள் வரும் வரிக்கும் kalyaNa naL varum varikkum E F#m எங்கும் கல்யாணமாம் engkum kalyaNamam ...கல்யாணமா ...kalyaNama F#m உன் இளவயதின் மனைவிக்கு (கணவனுக்கு) un iLavayathin manaivikku kaNavanukku E துரோகம் செய்யாமல் thurOkam seyyamal E நீ உயிரோடு இருக்கும் வரை nI uyirOtu irukkum varai F#m உண்மையாயிரு uNmaiyayiru ...கல்யாணமா ...kalyaNama


https://churchspot.com/?p=60861

Send a Feedback about this Song


Latest Songs