Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

ummaiyallamal enakku yaruNtu

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? ummaiyallamal enakku yaruNtu F Dm G C உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ummaiththavira viruppam ethuvuNtu C Am Em ஆசையெல்லாம் நீர்தானைய்யா aasaiyellam nIrthanaiyya Dm Em F G தேவையெல்லாம் நீர்தானைய்யா thEvaiyellam nIrthanaiyya F Em இரட்சகரே…. இயேசுநாதா… iratsakarE. iyEsunatha Dm G C தேவையெல்லாம் நீர்தானே thEvaiyellam nIrthanE C Em Am இதயக்கன்மலை நீர்தானைய்யா ithayakkanmalai nIrthanaiyya Dm Em F G உரிய பங்கும் நீர்தானைய்யா uriya pangkum nIrthanaiyya F Dm எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் eppOthum ummOtu irukkinREn F G C வலக்கரம் பிடித்துத் தாங்குகிறீர் valakkaram pitiththuth thangkukiRIr ...ஆசையெல்லாம் ...aasaiyellam C Em Am உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் ummOtu vazhvathE en pakkiyam Dm Em F G நீரே எனது உயிர்த்துடிப்பு nIrE enathu uyirththutippu F Dm உமது விருப்பம்போல் நடத்துகிறீர் umathu viruppampOl nataththukiRIr F G C முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர் mutivilE makimaiyil eeRRuk koLvIr ...ஆசையெல்லாம் ...aasaiyellam C Em Am உலகில் வாழும் நாட்களெல்லாம் ulakil vazhum natkaLellam Dm Em F G உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் umathu seyalkaL solli makizhvEn F Dm உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் ummaiththan ataikkalamayk koNtuLLEn F G C உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் ummaiyE nampi vazhnthiruppEn ...ஆசையெல்லாம் ...aasaiyellam


https://churchspot.com/?p=61295

Send a Feedback about this Song


Latest Songs