Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு

manitarai mIttitum mItparay iyEsu

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m F#m மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு manitarai mIttitum mItparay iyEsu B E மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே manitanay maNNulakil piRantharE E பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு pavam pOkkita piRanthavar iyEsu F#m சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு sapam thIrththita piRanthavar iyEsu D A B E இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே iruL nIkkita inpam thanthita iyEsu piRantharE E G#m E7 F#m மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய் makimaiyai veRuththu iyEsu manita rUpamay A D B E மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே makkaLin pavam pOkka manuvay piRantharE E F#m அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் athisayamanavar aalOsanaik karththar F#m B வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு vallamaiyuLLavar samathanappirapu B E வார்த்தையாய் வந்தாரே varththaiyay vantharE – பாவம் போக்கிட pavam pOkkita E G#m E7 F#m இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே izhanthathai thEtita vantha iRaimakan iyEsuvE A D B E ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே iisayin vErilE piRantha iRaivan iyEsuvE E F#m வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின் vazhiyum vaymaiyumanavaraka vazhkkaiyin F#m B E உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே uRaivitam aanavaraka viNNavar piRantharE – பாவம் போக்கிட pavam pOkkita E G#m E7 F#m உன்னதமானவர் இவர் உலக இரட்சகர் unnathamanavar ivar ulaka iratsakar A D B E உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் unnaiyum ennaiyum paralOkil sErkka uthiththavar E F#m உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு uLLaththil irunthita vanthavar iyEsu F#m B உண்மையாய் வாழ உதவிடும் இயேசு uNmaiyay vazha uthavitum iyEsu B E உனக்காய் பிறந்தாரே unakkay piRantharE – பாவம் போக்கிட pavam pOkkita


https://churchspot.com/?p=61584

Send a Feedback about this Song


Latest Songs