Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைகள் விலகிப்போனாலும்

malaikaL vilakippOnalum

 A | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

A Bm மலைகள் விலகிப்போனாலும் malaikaL vilakippOnalum E A பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் parvathangkaL peyarnthupOnalum D A அவர் கிருபை அவர் இரக்கம் avar kirupai avar irakkam Bm E A A7 மாறாது எந்தன் வாழ்விலே maRathu enthan vazhvilE A Bm என்னை விட்டு விலகாத ஆண்டவர் ennai vittu vilakatha aaNtavar E7 A என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் ennai orupOthum kaivitatha sinEkithar F#m Bm எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் enakkaka jIvan thantha iratsakar E A என் வாழ்வில் என்றும் போதுமானவர் en vazhvil enRum pOthumanavar A D யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் yEkOvanisi enthan jeyamanavar E A யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் yEkOva shamma ennOtu iruppavar F#m Bm என் வாழ்வின் நம்பிக்கையானவர் en vazhvin nampikkaiyanavar E A என் வாழ்வில் என்றும் போதுமானவர் en vazhvil enRum pOthumanavar A Bm யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் yEkOva rapa enthan sukamanavar E A யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் yEkOva rUva enthan mEypparanavar F#m Bm வழுவாமல் என்னை என்றும் காப்பவர் vazhuvamal ennai enRum kappavar E A என் வாழ்வில் என்றும் போதுமானவர் en vazhvil enRum pOthumanavar


https://churchspot.com/?p=62034

Send a Feedback about this Song


Latest Songs