Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

aaviyanavarE anpin aaviyanavarE

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E ஆவியானவரே அன்பின் ஆவியானவரே aaviyanavarE anpin aaviyanavarE B E C#m இப்போ வாரும் இறங்கி வாரும் ippO varum iRangki varum F#m B E எங்கள் மத்தியிலே engkaL maththiyilE E F#m உளையான சேற்றினின்று uLaiyana sERRininRu B E தூக்கி எடுத்தவரே thUkki etuththavarE E F#m C#m B பாவம் கழுவி தூய்மையாக்கும் pavam kazhuvi thUymaiyakkum A B E இந்த வேளையிலே intha vELaiyilE E F#m பத்மு தீவினிலே pathmu thIvinilE B E பக்தனைத் தேற்றினீரே pakthanaith thERRinIrE E F#m C#m B என்னையும் தேற்றி ஆற்ற வாரும் ennaiyum thERRi aaRRa varum F#m B E இந்த வேளையிலே intha vELaiyilE E F#m சீனாய் மலையினிலே sInay malaiyinilE B E இறங்கி வந்தவரே iRangki vanthavarE E F#m C#m B ஆத்ம தாகம் தீர்க்க வாரும் aathma thakam thIrkka varum F#m B E இந்த வேளையிலே intha vELaiyilE E F#m B E நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே nEsarin marpinilE inithay saynthitavE E F#m C#m B ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் eekkamuRREn virumpi vanthEn F#m B E உந்தன் பாதத்திலே unthan pathaththilE E F#m B E ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே aaviyin varangkaLinal ennaiyum nirappitumE E F#m C#m B எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் ezhunthu jolikka eNNey uuRRum F#m B E இந்த வேளையிலே intha vELaiyilE


https://churchspot.com/?p=61957

Send a Feedback about this Song


Latest Songs